Sunday, September 25, 2011

கீழ்செருவாய் கிளை அலுவலகம் திறப்பு விழா

கடலூர்  மாவட்டம் கீழ்செருவாய்  கிளை அலுவலகம் திறப்பு விழா கடந்த 25-09-2011 அன்று மாலை 2 மணியளவில் நடைபெற்றது. கிளை ஒருங்கிணைப்பாளர்  திரு R . முருகன்  வரவேற்புரை வழங்கினார். கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு . R . செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் திரு N . விநாயக மூர்த்தி கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். புதுகோட்டை  மாவட்ட தலைமை  ஒருங்கிணைப்பாளர் திரு. P K  M. சாகுல் ஹமீது, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கிளை இணை மற்றும் துணை ஒருன்கினைப்பளர்கள் திரு R . செந்தில்  மற்றும் திரு R . தினேஷ் ஆகியோர் நன்றி உரை வழங்கினர்.