Wednesday, September 21, 2011

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா






புதுச்சேரி மாநில நிர்வாகிகள் சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கடந்த செப்டம்பர் 17  அன்று கொண்டாடப்பட்டது.
இவ்விழாவை வில்லியனூர் கொம்யூன் அமைப்பாளர் திரு S . வீரமுத்து தலைமை தாங்கி நடத்தினார்.இவ்விழாவில் வில்லியனூர் கொம்யூன் இளைஞனர் அணி அமைப்பாளர்  திரு T. உதயகுமார், வில்லியனூர் கொம்யூன் இளைஞனர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு. S . கார்த்தி, வில்லியனூர் கொம்யூன் இளைஞனர் அணி பொருளாளர் திரு R . பார்த்திபன். நெட்டப்பாக்கம் கொம்யூன் இளைஞனர் அணி அமைப்பாளர் திரு I . கபாலி, நெட்டப்பாக்கம் கொம்யூன் இளைஞனர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு K . ரமேஷ், திருபுவனை கொம்யூன் இளைஞனர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு S . பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் தொடர்ச்சியாக திருபுவனை, வில்லியனூர், மடுகரை, திருக்கனூர் காவல் நிலையங்களுக்கு தந்தை பெரியார் புகைப்படம் அமைப்பின் சார்பாக  வழங்கப்பட்டது