Friday, September 16, 2011

"புதியதோர் உலகம் செய்வோம்" மாத இதழ் வெளியிடப்பட்டது



கடந்த 01 - 09 - 2011  அன்று நமது இயக்கத்தின் சார்பாக (NSWF உறுப்பினர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில்) " புதியதோர் உலகம் செய்வோம்"  மாத இதழ் வெளியிடப்பட்டது . நமது இயக்கத்தின் தலைவர் உயர்திரு ர. சிவநேசன் அவர்கள் வெளியிட இவ்விதழின் ஆசிரியர் திரு G .மருதமுத்து அவர்கள் பெற்றுக்கொண்டார். இவ்விழாவிற்கு தென் மண்டல தலைமை அமைப்பாளர் திரு. N . விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். இவ்விழாவில் புதுசேரி மாநில தலைமை அமைப்பாளர் திருமதி B . பானு , கடலூர் மாவட்ட நிர்வாகிகள் திரு K . நடராஜன் , திரு K . பாரதிமோகன் , திரு R . திருமாறன் , திரு R . செந்தில் குமார், திருமதி R . சுமதி,  திருமதி V . சாவித்திரி, திருமதி B .கஜலக்ஷ்மி, திருமதி அமுதா, திருமதி P . கீதா , சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு N . ஐயப்பன் , S . நடராஜன், C . சிவலிங்கம், M . ராஜா, J .ஜெயவேலன் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவை தொடர்ந்து நடைபெற்ற General Body & Governing Body Meeting கில் கலந்து கொண்ட அனைவரும் ஒருமனதுடன் Governing Body & Member secretary ( Member Cum Secretary ) ஆகியவற்றை முழுமையாக கலைப்பதாக தீர்மானம் நிறைவேற்றினர்