Saturday, November 19, 2011

Annathanam in Cuddalore Blind school

"Annatham"  festival conducted in Cuddalore Special Blind School on 13-11-2011 on behalf of NSWF-HUMAN RIGHTS SECTION, Cuddalore District. Our President R.Sivanesan Provided the Annathanam to Blind students in the ceremony. N.Vijayaram presided the ceremony. Southzone chief organiser N.Vinayagamoorthy, District Joint co-ordinator R.Senthilkumar, District Womens wing organisers Sumathi, kejalakshmi, Geetha, District Environmental wing organiser V.Savithiri, Chidambaram town co-ordinator Thirumaran and Illavarasi, Noormugamed, Rajeswari, Chitra, Ananthi, Vaithiyanathan were participated as Chief guest.

Saturday, November 12, 2011

கொடுங்கால் மற்றும் குயவன் காடு வெட்டி கிளைகள் திறப்பு விழா






விழுப்புரம் மாவட்டம் கொடுங்கால் மற்றும் குயவன் காடு வெட்டி NSWF-HUMAN RIGHTS SECTION கிளைகள் திறப்பு விழா கடந்த 09 /11 /2011 அன்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது. தலைவர் மேதகு ர.சிவநேசன் அவர்கள் கிளைகளை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். மாநில புரவலர் சத்தியநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர்கள் ஐயப்பன், ராஜா ஆகியோர் தலைமை மற்றும் முன்னிலை வகித்தனர். சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜெயவேலன், நடராஜன், சிவலிங்கம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Monday, November 7, 2011

கடலூர் மாவட்ட சுற்றுசூழல் இணை அலுவலக திறப்பு விழா


கடலூர் மாவட்ட சுற்றுசூழல் இணை அலுவலக திறப்பு விழா பண்ருட்டியை அடுத்த சி.பகண்டை கிராமத்தில் கடந்த 06 /11 /2011 அன்று  நடைபெற்றது. மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் சாவித்திரி அலுவலகத்தை திறந்து வைத்தார்.  தென்மண்டல தலைமை அமைப்பாளர் விநாயகமூர்த்தி முன்னிலை வகிக்க, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி தலைமை தாங்கி இவ்விழாவை நடத்தினார். சி.பகண்டை கிராம பஞ்சாயத்து தலைவர் ப.வை.எழில்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் பாரதிமோகன், மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர் கஜலக்ஷ்மி, துணை அமைப்பாளர் கீதா, K.N. பேட்டை ஒருங்கிணைப்பாளர் விஜயராம், இணை  ஒருங்கிணைப்பாளர் நூர்முகமது, உச்சிமேடு ஒருங்கிணைப்பாளர் இளவரசி ஆகியோர் சிறப்பு  விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாவட்ட சுற்றுசூழல் இணை அமைப்பளார்  ராம்பிரியா இவ்விழாவுக்கு ஏற்ப்பாடு செய்து இருந்தார்.


Sunday, November 6, 2011

மாபெரும் சுயதொழில் பயிற்சி முகாம்


பார்வையற்றோர் பள்ளியில் அன்னதானம்


தேர்தல் முறைகேடுகளை கண்டித்து உண்ணாவிரதம்




கடந்த 01-11-2011 அன்று  செவ்வாய் கிழமை சத்தியகண்டனூர் கிராமத்தில் நடைபெற்ற உள்ளாச்சி தேர்தல் முறைகேடுகளை கண்டித்தும், அங்கு மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரியும் NSWF - HUMAN RIGHTS SECTION விழுப்புரம் மாவட்டம் சார்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர்கள் ஐயப்பன், ராஜா, ஜெயவேலன் மற்றும் நூற்றுக்கணக்கான விழுப்புரம், கடலூர் மற்றும் புதுசேரி மாவட்ட நிர்வாகிகளும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.