இடம்: எண்: 234 , திருவள்ளுவர் சாலை, பிள்ளைதோட்டம், புதுச்சேரி-13
நாள்: 10 /07 /2011 ,
நேரம் : சரியாக நண்பகல் 2 மணி முதல்
நிகழ்சிகள்:
1 ) புதுச்சேரி மாநில தலைமை அலுவலகம் திறப்பு ,
2 ) புதிய இணைய தளம் துவக்கம் ,
3 ) சிறந்த களப்பணியாளர் விருது ,
4 ) சிறந்த சேவகர் விருது ,
5 ) நிர்வாக மாற்றம் அறிவிப்பு ...
தலைமை : தலைவர் ர. சிவநேசன் அவர்கள்
அனைத்து NSWF மாநில , மாவட்ட , ஒன்றிய , நகர , கிளை நிர்வாகிகளும் , உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள் ...