நமது NATIONAL SOCIAL WELFARE FOUNDATION (NSWF) இன் இரண்டாம் ஆண்டு துவக்க விழா புதுச்சேரி மாநிலம் எண்: 234 , திருவள்ளுவர் சாலை, பிள்ளை தோட்டம், புதுச்சேரி - 13 , என்ற விலாசத்தில் உள்ள நமது NSWF இயக்கத்தின் புதுச்சேரி மாநில தலைமை அலுவலகத்தில் 10 / 07 / 2011 அன்று நண்பகல் சரியாக 2 மணியளவில் நடைபெற்றது. இவிழாவிர்க்கு நமது இயக்கத்தின் தலைவர் திரு. ர. சிவநேசன் அவர்கள் தலைமை வகித்தார். புதுச்சேரி மாநில மகளிர் அணி தலைவர் திருமதி B . பானு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் . கடலூர் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. N . விநாயக மூர்த்தி அவர்கள் முன்னிலை வகித்தார். இவிழாவில் புரவலர்கள் திரு S . முத்து குமார், திரு S .L .V . சத்திய நாராயணன் , மாநில இளைஞர் அணி அமைப்பாளர் திரு C . குமார ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தலைவர் அவர்கள் புதுச்சேரி மாநில தலைமை அலுவலகம் மற்றும் புதிய இணைய தளத்தை தொடங்கி வைத்து பேருரை ஆற்றினார். இவிழாவில் அனைத்து மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். விழாவின் இறுதியாக கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இதுவரை பணியாற்றிய திரு N . விநாயக மூர்த்தி அவர்களின் களப்பணியை பாராட்டி சிறந்த களப்பணியளராக விருது பெற்றார். மேலும் அவர் தென்மண்டல தலைமை அமைப்பாளராக பதவி உயர்வும் பெற்றார். அமைப்பில் இதுவரை சரியாக பணியாற்றாத பலரும் வேறு பதவிக்கு மாற்றியும், பதவியிலிருந்து நீக்கி சாதாரண உறுப்பினர்களாக மாற்றியும் தலைவர் அவர்கள் உத்தரவிட்டார். புதுச்சேரி மாநில தலைமை அமைப்பாளராக மகளிர் அணி தலைவர் திருமதி B . பானு அவர்கள் பதவி உயர்வு பெற்றார்.
Tuesday, July 12, 2011
இரண்டாம் ஆண்டு துவக்க விழா