Tuesday, October 18, 2011

வாக்காளர் விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது


அனைவரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி K .N .பேட்டை ஒருங்கிணைப்பாளர்   திரு. N . விஜயராம், திரு. M .  நூர் முகமது மற்றும் திரு  . K . வைத்தியநாதன் ஆகியோர்  கடலூர் மாவட்டத்தில் நோட்டீஸ் கொடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.