கடலூர் மாவட்டம் தாழங்குடா கிளை அலுவலகம் திறப்பு விழா கடந்த 07-08-2011 அன்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது. ஒன்றிய அமைப்பாளர் திரு A .பிரதாபன் விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார். கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி R . சுமதி கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார்.தலைவர் உயர்திரு R . சிவநேசன் அவர்கள் அடிப்படை சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு உரை ஆற்றினார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் திரு N . விநாயக மூர்த்தி , சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு. S . நடராஜன் மற்றும் திரு C . சிவலிங்கம், கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு . R . செந்தில்குமார் , வேலூர் மாவட்ட நிர்வாகிகள் திரு.R . சசி குமார், திரு s . தமிழரசன் , திரு s .ஞான சேகர், திரு L . அருண் மற்றும் கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் திருமதி B . கஜலக்ஷ்மி, திருமதி M . அமுதா மற்றும் திருமதி P . கீதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இறுதியாக மஞ்சக்குப்பம் கிளை அமைப்பாளர் திருமதி P . சாமூண்டீஸ்வரி நன்றிஉரை ஆற்றினார்.
Wednesday, August 3, 2011
கடலூர் மாவட்டம் தாழங்குடா கிளை அலுவலகம் திறப்பு விழா