Friday, August 12, 2011

அன்னதான திருவிழா









கடந்த 30 - 07 - 2011 அன்று கடலூர் மாவட்டம் வடலூரில் நமது நேஷனல் சோசியல் வேல்பார் பவுண்டேசன்  [ National Social Welfare Foundation - NSWF ]   சார்பாக மாநில புரவலர் திரு செந்தில்குமார்  அன்னதான  விழாவை தலைமை தாங்கி நடத்தினார். நமது நிறுவன தலைவர் R . சிவநேசன் விழாவை துவக்கி வைத்தார். இதில் தென் மண்டல அமைப்பாளர்  திரு விநாயக மூர்த்தி , சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு ஐயப்பன், திரு நடராஜன், திரு சிவலிங்கம், திரு ராஜா, திரு ஜெயவேலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவிழாவில் ஏரளமான வடலூர் வள்ளலார் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க பட்டது. அன்னதானம் திருவிழா ஒவொரு மாதமும் வள்ளலார் கிருத்திகை அன்று நமது அமைப்பின் சார்பாக மாநில புரவலர் திரு செந்தில்குமார்  தலைமையில் வடலூரில் நடைபெறுகின்றது.